Laptop hosting ceremony

img

மடிக்கணினி வழங்கும் விழா

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச மடிக்கணினி மற்றும் பள்ளிச் சீருடை வழங்கும் விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது